சேலையில் மிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல நடிகை..! தீ யாய் ப ரவும் படு சூடான புகைப்படம் உள்ளே..!

நடிகை  வாமிகா  “சிக்ஸ்டீன்” என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அ றிமுகமானார். பின்னர் மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் உடன் இணைந்து “நைன்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இதன் மூலம் அவர் இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வர ஆ ரம்பித்தார்.  தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய “மாலை நேரத்து மயக்கம்” என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை வாமிகா கப்பி ஆவார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் எஸ் . ஜே . சூர்யா நடித்து இருந்த இறவாகாலம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  பொதுவாகவே நடிகை வாமிகா சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை ஆவார். சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் க வர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் . அந்த வகையில் தற்போது  அவர் தன்னுடைய அம்மாவின் புடவையை அணிந்திருக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனால் நடிகை வாமிகா புடவை மா ராப்பு அணையாமல் உள்ளே அணிந்திருக்கும் ஜாக்கெட்டின் பட்டன்களை அப்பட்டமாக வெளியே தெரியும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை வாமிகாவின் அழகில் கிரங்கிபோய் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக ப ரவி வருகிறது. அந்த புகைப்படம் இதோ….

 

 

View this post on Instagram

 

? . . . . Makeup and hair: @coco_ballucci Wearing mummy ki saree

A post shared by Wamiqa Gabbi (@wamiqagabbi) on