நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, இவர் முதன் முதலாக தன்னுடைய பணியை செய்தி வாசிப்பாளராக தான் தொடங்கினார். அதன் பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவர் தமிழில் வம்சம், வாணி ராணி போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார்.

மேலும் இந்த திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடியானது தமிழ் சினிமா முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்டது, இதனால், இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் நடிகை ரேஷ்மா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய ரசிகர் கூட்டத்தை வலுப்படுத்தியுள்ளார்.

ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். இவற்றை பார்க்கும் ரசிகர்கள் comment போடுவதை வழக்கமாக செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது சேலை அணைந்து கொண்டு மிகவும் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரேஷ்மா. அந்த புகைப்படங்கள் இதோ,,,

