சேலையில் ரசிகர்களை சூ டே ற்றும் சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி..! வைரலாகும் ஹாட் போ ட்டோஸ் உள்ளே..

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சரவணன் மீனாட்சி’ என்கிற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா. இந்த சீரியல் கடந்த சுமார் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் ஹீரோவாக பலர் நடித்தாலும், ஹீரோயினாக நடிகை ரச்சிதாவே தொடர்ந்து நடித்தார். ஒரு க ட்டத்தில் யப்பா சாமி எப்போதான் இந்த சீரியல் மு டியும் என்று ரசிகர்கல க டுப்பாகும் அளவுக்கு சென்றது இந்த சீரியல்.

இந்த சீரியலுக்கு பிறகு சிறிய இடைவெளி எடுத்திருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகை ரச்சிதா தமிழ் சீரியல் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ‘உப்புக்கருவாடு’ தமிழ் படத்திலும் நடித்துள்ளார். மேலும், இவருக்ககு என தனி ரசிகர் வட்டம் உள்ளது, என்று சொல்லலாம்.

இந்நிலையில் நடிகை ரச்சிதா அடுத்த சீரியலில் எப்போது நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், தற்போது நைட் modeல் தனது சேலையில் மிளிரும் அ ழகை கா ட்டி தன்னுடைய ரசிகர்களின் கவ னத்தை ஈர் த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அ ழகை வர் ணித்து வருகிறார்கள்…