ஜிம் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை மீரா வாசுதேவன்.. ‘என்னா ஷேப்பு’ என்று ஜொ ள்ளு வி டும் இளசுகள்..!

மலையாள பெண் மீரா வாசுதேவன், “கோல்மால்” என்ற தெலுங்கு படம் மூலம் தான் இவர் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தமிழில் நடித்த “உன்னை சரணடைந்தேன்” திரைப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் மீரா வாசுதேவன் நடித்த ‘அறிவுமணி’, ‘ஜெர்ரி’, ‘கத்தி கப்பல்’ உள்ளிட்ட படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் படவாய்ப்புகள் எதுவும் கி டைக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின்னர் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மூத்த மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்து கொண்ட மீரா, அவரிடம் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு வி வா க ர த்து பெ ற்றார்.

மீண்டும் அனிஷ் ஜான் கோகன் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு, அவரிடம் இருந்தும் வி வா க ர த்து பெ ற்றார். தற்போது மும்பையில் மகளுடன் வசித்து வருகிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “அடங்கமறு” படத்தில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து வெயிட்டான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தற்போது வாய்ப்பு தேடிவருகிறார்.

இந்நிலையில் தற்போது, உடலை ஃபிட்டாக வைப்பதில் கவனம் செலுத்திவரும் இவர், ஜிம் உடையில் தன்னுடைய உ டல் வாகு தெரிய எடுத்துக்கொண்ட ஹா ட்டான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. என்று எ க்குத ப்பாக வர் ணித்து வருகிறார்கள். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…