தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் 2016 ஆம் ஆண்டு ஓய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் தான் இளம் நடிகையான நடிகை ஈஷா ரெப்பா அவர்கள். மேலும், இவர் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். பின்னர் “ஓய்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்தார். பின்னர் அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு , பிராண்ட் பாபு போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான “ஆயிரம் ஜென்மங்கள்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ஈஷா ரெப்பா. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தெலுங்கில் தொடர்ந்து அரவிந்த சமேதா வீர ராகவா மற்றும் சுப்ரமண்யபுரம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி சமூக வலைதளங்களில் க வ ர் ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது க வ ர் ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
