ஜொலிக்கும் மேலாடை அணிந்து ஹா ட்டான போஸ் கொடுத்துள்ள நடிகை வாணி போஜன்..! – வாயை பி ளந்த பார்க்கும் ரசிகர்கள்..!

தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாகிய பிறகு சினிமாவில் நடிக்க வந்து விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் என்று சொல்லலாம்.  சின்னத்திரையில்  நடித்து வந்த வாணி போஜன் தற்போது சினிமாவில் l நடிக்க வந்துவிட்டார். இவர் நடிப்பில் வெ ளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், நடிகர் வைபவ் நடிக்கும் சிக்ஸர் திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெ ளியாகியுள்ளது.  இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உ ருவாகும் இந்த படத்தின் பளாக் லால்வானி நடிகர் வைபரவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்து நடிகை வாணி போஜன் நடிக்கிறார்.

மேலும்  திகிலுடன் கூடிய படமாக உ ருவாகும் இந்த படத்தில் இணைந்து நடிக்கும் வாணி போஜன் இந்த தகவலை தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வாணி போஜன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களில் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.