டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் கொடுத்துள்ள விக்ரம் வேதா பட நடிகை..! வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

தமிழ் சினிமாவில் “விக்ரம் வேதா” படத்தில் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அந்த படத்தை தொடர்ந்து, தல அஜித்தின் சூப்பர் ஹிட் படமான “நேர்கொண்ட பார்வை” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இவர். அந்த படத்திலும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் வெயிட்டான கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவ ர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இதையடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் பலரும் ரெடியாக இருக்கிறார்களாம். ஆனால் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் எடுத்துள்ள அ தி ரடி மு டிவு அவரது ரசிகர்களை அ திர் ச்சிய டையச் செய்துள்ளது. சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், கஃபே ஒன்றை திறக்க உள்ளாராம் இவர்.

மேலும் தற்போது விஷாலுடன் இணைந்து “சக்ரா” என்ற படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை வெளியிலிடும் இவர் தற்போது,கவுன் போன்ற உடை அணிந்து கொண்டு தான் கு த்தி யுள்ள tattoo தெரியும் படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது.