டான்ஸ் ஆடி வாத்தியாரை சிரிக்க வைத்த மாணவன்.. மிஸ் ப ண் ணாம பாருங்க.. செம்ம டான்ஸ்..

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.

அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்தவகையில், தற்போது மாணவர்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய ஒரு மாணவன் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், செம்மையான அந்த டான்ஸ் வீடியோ இதோ உங்களுக்காக…