பிரபல இளம் தெலுங்கு நடிகை தான் ஈஷா ரெப்பா, தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம், “அந்தகா முண்டு ஆ தர்வதா” என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் இவர். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து, பண்டிபோட்டு, அமி துமி, தர்சகடு, அவே, பிராண்ட் பாபு, அரவிந்தா சமேதா வீர ராகவா படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும் “ஓய்” என்ற படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர். இந்த படத்தினை பிரான்சிஸ் இயக்கிருந்தார் மற்றும் இளையராஜா அவர்கள் இசை அமைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் எழில் இயக்கத்தில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக, ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ளார். மேலும், இந்தப் படம் விரைவில் வெளியாக உ ள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் பிரபல பாலிவுட் ஹீரோ அணில் கபூர் மகன் ஹர்ஷவர்தன் கபூர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார் இவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார், அதில் தொடர்ந்து தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என்று சொல்லலாம். மேலும் இன்ஸ்டா பக்கத்தில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள், இந்நிலையில், தற்போது கருப்பு நிற இ றுக்கமான டீ ஷர்ட்டில் ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஈஷா…
View this post on Instagram