இளம் நடிகை அம்ரிதா ஐயர், “பிகில்” படத்தில்தான் இவர் மிகவும் பிரபலம டைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் “காளி” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், “பிகில்” படத்தில் படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் விஜயின் “தெறி” படத்திலும் நடித்திருந்தார். மேலும், “படை வீரன்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். மேலும் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில், “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

மேலும், “லிஃப்ட்” படத்தில் பிக் பாஸ் புகழ் கவினுடன் நடித்த இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. இந்நிலையில், ட்ரான்ஸ்பரண்ட் ஆனா ஒரு ஷால் அணிந்து கொண்டு தன்னுடைய இ டுப்பை கா ட்டி போஸ் கொடுத்து, சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.
