பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை வித்யா பாலன் திருமணத்திற்கு பிறகும் கதைகளுக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும், தல அஜித் குமார் நடித்து வரும் ‘பிங்க்’ படத்தின் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம், தமிழில் முதல் முறையாக அறிமுகம் ஆனார் இவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றி எடுக்கப்பட உள்ள வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார். மேலும் ‘குரு’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன்,

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் ஹோம்லியான உடைகளில் வலம் வருகிறார் நடிகை வித்யா பாலன். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

அதில் அடிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்கள் மற்றும் படத்தில் செய்தி என்று ஒரு சிலவற்றை ஷேர் செய்து வருகிறார் நடிகை வித்யா பாலன் அவர்கள். அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு போ ட்டோஷூ ட் நடத்தி அந்த புகைப்படத்தை தன்னுடைய இஸ்ட்ட பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த ஹாட் பிக்….
View this post on Instagram