தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை தமன்னா அவர்கள். அதேபோல் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார் இவர்.
மேலும் விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து விட்டார் நடிகை தமன்னா.

ஆனால், தற்போது நடிகை தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும், பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை தன்னுடய சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார்கள்.

அந்த வகையில், தற்போது ட்ரான்ஸ்பரென்ட் புடவை அணிந்து, அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இதனை பார்த்த அவரது ரசிகர் “தீபாவளி பட்டாசு எல்லாம் கொளுத்த வேணாம் இவள் பக்கத்துல வச்சாலே சூடு தாங்காம வெ டிக் கும்” என்று கமெண்ட் செய்துள்ளார்.

