தந்தையான பிரபல காமெடி நடிகர் சதீஷ்..! என்ன குழந்தை தெரியுமா..? இன்ப வெள்ளத்தில் மூ ழ்கி ய ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவால் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக விளங்குபவர் சதிஷ், இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் அண்ணாத்த, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சென்ற வருடம் இவருக்கும் சிந்து என்பவருக்கும் சென்னையில் திருமணம் ஆனது. சதீஷின் மனைவி க ர்ப் பமாக இருந்தார். இந்நிலையில் தற்போது, நகைச்சுவை நடிகர் சதீஷின் மனைவி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

நடிகர் சதீஷ் தான் அப்பா ஆன விஷயத்தை ட்விட்டரில் தெரிவித்து அனைவரின் ஆசியும் தேவை என்று கூறியுள்ளார்.

அவரின் ட்வீட்டை பார்த்த பிரசன்னா, ஹர்பஜன் சிங், நடிகைகள் மஞ்சிமா மோகன், ஆர்த்தி, கிரிக்கெட் வீரர் அஸ்வின், ராதிகா சரத்குமாரின் மகள் ரயன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து ரசிகர்களும் மகிழ்ச்சியின் உ ச்ச த்தில் உள்ளனர். மேலும் ட்விட்டரில் காமெடி நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள அந்த பதிவு இதோ,,,