பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸின் தந்தை இ.ற.ந்.த செய்தி ரசிகர்கள் அனைவருக்கும் பே.ர.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பாலிஜி அவரின் தந்ரதையின் ச.ட.ல.த்.தி.ற்.கு முன் இருந்து க.தறி அழும் வீடியோ இணையத்தில் வெ.ளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பாலாஜிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ஆ.று.தல் கூறி வருகின்றனர்.
மேலும், பாலாஜி முருகதாஸுக்கு சக போட்டியாளர்களும் ஆ.ழ்.ந்த இ.ர.ங்.க.ல்.களை தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, பாலாவின் அப்பா சமையல் கலைஞராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.