சில நாட்களுக்கு முன்னாடி Dubsmash என்று ஒன்று இருந்தது. அந்த வகையில் அந்த டப்ஸ்மாஷ் மூலம் அழகான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் மிரிணாளினி ரவி.
இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக சமூக வாலைத்தளங்களில் பல likes-களை அள்ளியவர். தற்போது திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் அ ள்ளினார்.

ஆனால் இவர் Super Deluxe படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் “சாம்பியன்” படத்தில் நடித்து இருந்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். அதன் பின் Telugu படமான வால்மீகி படத்தில் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார்,

இந்த படம் நம்ம ஊரு ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும். தற்போது, இணையத்தில் வைரலாக போ ய்க்கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ” என்னா Back-U, பட்ட ஜிலேபி மச்சி” என்று உ ருகி வருகிறார்கள்.

