தனித்துவமான சிரிப்பின் மூலம் மக்களை கவர்ந்த நடிகர் குமரிமுத்து-வின் மகளை பார்த்துளீர்களா..? இதோ புகைப்படம்..

தமிழ் சினிமாவில் அந்த காலங்களில் என்ன தான் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும், ஒரு சில நடிகர்களை நம்மால் மறக்க முடியாமல் இன்று வரை, ஏன் இதற்க்கு மேலும் நினைவில் வைத்திருப்போம். அந்த வரிசையில் இருப்பவர் தான் தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிய நடிகர் குமரிமுத்து அவர்கள். “உதிரி பூக்கள்” என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் இவர். ஏரளமான படங்களில் நடித்துள்ளார் இவர்.

மேலும், கடைசியாக அவர் 2009ம் ஆண்டு வெளிவந்த இளையதளபதி விஜய்யின் “வில்லு” படத்தில் நடித்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தனது 75வது வயதில் பிப்ரவரி 29ம் தேதி இயற்க்கை எய்தினார். மேலும், நடிகர் குமரிமுத்துவின் உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அ டக்கம் செ ய்யப்ப ட்டது.

அதுமட்டுமில்லாமல், அந்த கல்லறையில் Its Time For The God, To Enjoy His Laughter என்று வசனம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு எலிசபெத் என்ற மகள் ஒருவர் உள்ளார். இந்த நிலையில் தான் அவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது. பிரபல நடிகர் குமாரி முத்துவின் மகம் எலிசபெத் அவர்களின் புகைப்படம் இதோ…