நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் “உப்பெண்ணா”. இதில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகம் ஆனவர் தான் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி. இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் தெலுங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது ‘உப்பெனா’. மேலும், இயக்குநர் பிச்சி பாபு சனா, ஹீரோ வைஷ்ணவ் தேஜ், ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி என அனைவருக்குமே இது முதல் படம்.

ரொமான்ஸ் காட்சிகளில் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டியின் நடிப்பு ரசிகர்களை ஈர் த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லிங்குசாமி இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் நடிகர் தனுஷ் படத்திலும் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்கு சுமார் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

அதுமட்மின்றி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், சீரியல்களில் மற்றும் நிகழ்ச்சியில் அவ்வப்போது வருவதற்கு மட்டுமே சுமார் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய குட்டி இ டுப்பு தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்கள் . இதோ அந்த புகைப்படங்கள்…

