தமிழ் பாடல்களுக்கு, டான்சில் மாஸ் காட்டி அலறவிட்ட பெண்கள் .

தற்போது உள்ள காலங்களில் வீடியோ செய்து வெளியிடுவது வழக்கம் ஆகி விட்டது அந்த வகையில் தமிழர்கள் ,மலையாளத்தினர் என பல பேர் ரீல்ஸ் வீடியோ செய்து வருகின்றனர் ,அனால் நம் நாட்டில் பெண்கள் பதிவிடும் விடீயோக்களுக்கு மட்டும் தான் நல்ல வரவேற்பு கிடைக்கின்றது அதனால் அவர்கள் பெரிய இடங்களில் சென்று சேர்க்கின்றனர் ஆனால் வளர்ச்சிக்காக ஆண்கள் பதிவிடும் விடியோக்கள் அவர்களை பிரபலமடைய செய்வதில்லை அதை மீறி பிரபலம் அடைந்தாலும் ஒரு சிலர் மட்டுமே வாழ்க்கையில் ஜொலிக்கின்றனர் ,இந்த செயலி மூலம் உலகத்தையே பார்ப்பது போல் அவர்களுக்கு தோன்றுகிறது என பல பேர் சொல்லி நாம் கேட்டு இருப்போம் ,அதில் ஒரு சில பதிவுகள் இதோ உங்களுக்காக ,