தமிழ் பெண்களின் அட்டகாசமான டிக்டாக் வீடியோக்கள்.. மிஸ் பண்ணிடந்திங்க..

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய க ஷ்ட மான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். மேலும், என்ன தான் டிக் டாக் போன்ற ஒரு சில ஆப்ஸ்-களை த டை செய்தாலும், moj மற்றும் இன்ஸ்டாகிராம் ரீலிஸ் போன்றவை அதற்க்கு பதிலாக வந்து மக்களிடத்தில் அதிகம் பயன்படுத்த படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதில் சிலர் தினம் தினம் விடீயோக்களை வெளியிட்டு தான் வருகிறார்கள், அந்த வகையில் அருமையான, அழகான ஒரு சில டிக் டாக்-களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ உங்களுக்காக பாத்து என்ஜாய் பண்ணுங்க பாய்ஸ்…