மாதா, பிதா, குரு, தெய்வம்! என்று நாம் படித்திருக்கிறோம். இது எவ்வளவு உண்மை என்பதை நாம் அன்றாட வாழ்க்கையிலேயே தெரிந்து கொள்கிறோம். தாய் தான் இந்த உலகத்தின் முதல் தெய்வம். அதனால் தான் ‘தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை’ என்று கூறியுள்ளனர். தன் குழந்தைகளுக்காக ஒரு தாய் செய்யும் சேவைகளுக்கு ஈடு இணையே கிடையாது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தன பிள்ளைக்கு காது குத்தும் பொது இளம் தாய் ஒருவர் அழுத்த காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதோடு ஒரு சில குழந்தைகள் செய்த சேட்டைகளும் பார்ப்பதற்கு மிக அழகாக உல்ளது. இதோ அந்த வீடியோ, நீங்களே பாருங்க…