திருமணத்தில் நடந்த காமெடி சம்பவங்கள் …

சமீப காலங்களாக திருமண நிகழ்ச்சியில் ஸ்வாரசியம் கூடி கொண்டே போகிறது ,பொதுவாக எடுத்து கொண்டால் வரவேற்பு நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதும் ,இதேபோல் விளையாட்டுகளை விளையாடுவதும் புதிய வகையான முயற்சிகளில் ஈடுபடுவதும் என பல்வேறு நிகழ்ச்சிகள் அங்கங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது இதனால் நிகழ்ச்சிக்கு வருபவர்களை என்டர்டைன் செய்து வருவதால் அங்கு உள்ளோர் மத்தியில் அடுத்த நிமிடம் என்னவாகும் என்று ஒரு ஸ்வாரஸ்யத்துக்கு உள்ளே வைத்துள்ளோம் ,இந்த நிகழ்வு தமிழ் நாடுகளில் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்து கொண்டு தான் வருகிறது ,இதனால் மணமேடையில் உள்ள மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை குதூகலமாகின்றனர் ,அதில் ஒரு சில காட்சிகள் மட்டும் இதோ உங்களுக்காக .