இப்போது எல்லாம் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும்.மேலும், விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. மேலும் திருமணங்களில் தற்போது நண்பர்கள் உறவினர்கள் நடனம் ஆடுவது மிகவும் குறைந்துவிட்டது, ஏனென்றால் அவர்களுக்கு பதிலாக தான் மணமக்கள் ந ட னம் ஆடி வந்தவர்கள் மகிழ்விக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது இ ளம் ஜோடி தங்களுடைய திருமணத்தில் ஆ டிய ந ட னம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த வீடியோ…