தமிழகத்தில் லட்சக்கணக்கிலான ப.ணம் மற்றும் ந.கைக்காக அ.ண்ணன் ம.னைவியை த.ம்பி தி.ரு.மணம் செய்த நிலையில் அ.ப்.பெ.ண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்டதன் அ.திர்ச்சி பின்னணி அ.ம்பலமாகியுள்ளது.
மதுரையை சேர்ந்த தலையாரி பாண்டி மகன் பிரபாகரன் என்பவருக்கும் கல்லூரி மாணவி மாளவிகாவுக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மாளவிகா குடும்பத்தினர், 120 சவரன் தங்கம் மற்றும் 10 லட்சம் ரொக்கம், சீர்வரிசை பொருட்களை வ.ர.த.ட்சணையாக கொடுத்துள்ளனர்.

திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் பிரபாகரன் ம.ஞ்சள் கா.மாலை நோ.யா.ல் பா.திக்கப்பட்ட நிலையில் சிகிச்சை ப.லனின்றி உ.யிரிழந்ததாக கூறப்படுகின்றது.
திருமணமான சில மாதங்களில் வாழ்க்கையை இழந்த மாளவிகா கைம்பெண்ணாக, தனது பெற்றோர் வீட்டுக்கே திரும்பிச் சென்றுள்ளார். அவருக்கு சீதனமாகக் கொடுத்த நகை மற்றும் பணத்தையும் ச.ண்டை போ.ட்டு பெ.ண் வீட்டார் திரும்பி வா.ங்கிக் கொ.ண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வ.ர.தட்சணையாக வழங்கப்பட்ட 120 சவரன் நகையையும், 10 லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்ற நினைத்த மணமகன் பிரபாகரன் வீட்டார், பிரபாகரனின் தம்பியான பிரகாஷ் என்பவரை மா.ளவிகாவுடன் செல்பேனில் மூ.லம் பே.சி கா.தல் வ.லை.யில் விழ வை.த்தனர்.
மேலும் பிரகாஷ். தான் புதிய வா.ழ்க்கை தருவதாகவும் , அண்ணனை வி.ட நன்றாக பா.ர்த்துக் கொ.ள்வதாகவும் மாளவிகாவிடம் ஆ.சைவா.ர்.த்தை கூறினார். ஆனால் இவர்களின் காதலுக்கு மாளவிகா பெற்றோர் ஒ.ப்பு கொ.ள்ளாத நி.லையில் வீட்டை மீ.றி பிரகாஷை கோ.வி.லில் வைத்து மா.ளவிகா திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தான் திருமணமான சில மாதங்களில் மாளவிகா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்டார். அதாவது திருமணம் முடிந்த சிறிது நாளிலேயே வ.ர.தட்சணை பணத்தை வா.ங்கி வ.ர கூ.றி மா.ளவிகாவை அவர் க.ணவர் கு.டும்பத்தார் கொ.டு.மைப்படுத்தினர், இதனால் கணவர் மற்றும் குடும்பத்தாரின் சு.ப.ரூபத்தை அறிந்து அவர் அ.தி.ர்ச்சியடைந்தார்.

இதையடுத்து மகளின் வாழக்கைக்காக 80 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் ரொக்கத்தை மா.ளவிகாவின் பெற்றோர் மீண்டும் கொ.டுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதனை ஏ.ற்காமல் மீ.தமுள்ள ந.கையையும் பணத்தையும் வா.ங்கி வரச்சொல்லி மாளவிகாவை கொ.டு.மைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் ம.ன.முடைந்த மாளவிகா த.ற்.கொ.லை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து பெண் வீட்டார் பொலிசில் புகார் அளித்ததோடு தங்கள் மகள் சா.வில் ச.ந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர். புகாரை தொடர்ந்து பிரகாஷையும் அவனது தந்தை தலையாரி பாண்டியையும் த.ற்.கொ.லைக்கு தூ.ண்.டி.ய வழக்கில் பொலிசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெ.ளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
