தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சேதுபதி (22). இவருக்கும் சிவசக்தி (18) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சேதுபதி தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் மனைவியுடன் கு டியிருந்து வருகிறார். கீழ்தளத்தில் சேதுபதியின் பெற்றோர் வசிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்து சேதுபதி வெளியே சென்ற நிலையில் சிவசக்தி மட்டும் தனியாக இருந்தார். நீண்ட நேரமாகியும். மாடியில் இருந்து சிவசக்தி கீழே வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ச ந் தேகம டைந்த அவருடைய மாமியார் புஷ்பவள்ளி, மாடியில் உள்ள அ றைக்கு சென்று பார்த்தார். அப்போது, மின் விசிறி பொருத்துவதற்காக அமைக் கப்பட்டிருந்த கொ க்கியில் சு டி தார் துப்பட்டாவால் சிவசக்தி தூ க் கிட்டுள்ளார். இதனை பார்த்த புஷ்பவள்ளி அலறி து டி த்து நிலையில் க த றி அ ழுதார்.

அவருடைய அ ல றல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், சிவசக்தியை மீ ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை ப ரிசோ தனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிவசக்தி இ ற ந்து வி ட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொ லி சார் வ ழக்குப்பதிவு செய்து வி சாரித்து வருகின்றனர்.
