திருமண மேடையில் கு த்தா ட்டம் போ ட்ட மணமகன்.. இணையத்தை க லக்கும் காட்சியை நீங்களும் பாருங்க..

அனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில் மனா மேடையில் நடனம் ஆ டிய மாப்பிள்ளையின் வீடியோ ஒன்று இணையத்தி வைரலாகி வருகிறது…