திருவண்ணாமலையில் அகோரிகள் போ ட்ட ஆ ட்டம்.. பாக்குறதுக்கே ப யங்க ரமா இருக்கே..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் நிறைய உள்ளன தீபா திருவிழா உள்ளிட்ட ஏரளமான கோவில் திருவிழாக்கள் அதிகம் இங்கு நடக்கும் என்று சொல்லலாம். மேலும், இங்கு வெளிநாட்டு மக்கள் சுற்றுலா விற்கு வருவதும், மற்றும் ஒரு சில அகோரிகள் வருவதுவும் வழக்கம். இந்நிலையில் அகோரிகள் சிலர் ஆ ட்டம் போ ட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது…