த.ற்.கொ.லை செய்துகொண்ட மனைவியை வீடியோ எடுத்து ரசித்த கொ.டூ.ர கணவனின் செ.யல் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கொண்டம்மா, இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் பெஞ்சலையா இவர் தனியார் பேங்கில் வேலை செய்து வருகிறார்.

இதையடுத்து, அந்த பெண்ணின் நடத்தையில் கணவன் ச.ந்.தேகப்பட்டு அ.டி.க்கடி து.ன்பு.று.த்தியதால் இருவருக்கும் அ.டி.க்கடி ச.ண்டை வந்துள்ளது. இதனால் ம.னமு.டைந்து மனைவி சந்தேகித்த கணவனிடம் தனது நடத்தையை நிரூபிக்க கணவன் கண்முன்னே தூ.க்.கில் தொ.ங்கி த.ற்.கொ.லை செய்து கொள்ள அ ந்தப்பெ.ண் முடிவு செய்தார்.

பின் அவர் தூ.க்.கில் தொ.ங்க க.யிறை மாட்டிக் கொண்டிருந்த போது அவரது கொடூர கணவர் அதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். மேலும், த.ற்.கொ.லையை தடுத்து நிறுத்தாமல் மனைவி து.டிது.டித்து தூ.க்.கி.ல் தொ.ங்.கி உயிரை இழக்கும் வரை வீடியோ எடுத்த கணவன் குறித்த செய்தி அ.ந்தப் பகுதியில் பெரும் ப.ரப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து தூ.க்.கில் தொ.ங்.கிய மனைவியை வீடியோ எடுத்து ரசித்த கொ.டூ.ர கணவனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தி உள்ளது.