பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலம டைந்தார் பவித்ரா லக்ஷ்மி. இதன் மூலம் இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் மலையாளம் திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சதீஷ்க்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இன்னும் ஒரு இளம் நடிகரின் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளாராம். “பரியேறும் பெருமாள்” படத்தின் மூலம் ஹீரோவாக பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அ டைந்தவர் நடிகர் கதிர். நடிகர் கதிருக்கு தான் பவித்ரா ஜோ டியாக நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் பல கு றும் படங்களிலும் அவ்வப்போது போ ட்டோஷூ ட் செ ய்தும் அச த்தி வருகிறார். இந்நிலையில், தப்பும் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள இவற்றின் புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் கு வி கி ன்றன. இதோ அந்த கிளிக்ஸ்…
