தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் அஜித் குமார் ,இவர் தமிழில் இதுவரை 60 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தமிழ் நாட்டில் இருந்து வருகின்றது ,சாமீபத்தில் கூட இவரின் வலிமை திரைப்படம் திரை அரங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகின்றது ,

சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கம் புலி இயக்கத்தில் “ரெட்” என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் ,இந்த படத்தில் பல்வேறு திரை நச்சத்திரங்கள் நடித்திருந்தார்கள் ,ஆனால் இந்த படம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தரவில்லை ,இதில் ஒரு பாடல் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது ,

இந்த படத்தில் நடித்த பிரியா கில் ,இதை அடுத்து எந்த படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை ,அதனால் பம்பாய் சென்றார் அங்கேயும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் ,அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார் ,தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சர்ய பட வைத்துள்ளது .,
