நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு நடந்த கொடுமை ..!! அட கட வுளே என்ன இப்படி ஆகிடுச்சு ..!! சோகத்தில் ரசிகர்கள் ..!!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் தற்போது தெலுங்கு படமொன்றில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இடையே சோ கத் தை ஏற்படுத்தியுள்ளது வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த் அதன்பிறகு பல் வேறு படங்களில் நடித்து தமிழ்சினிமாவின் மிக முக்கிய ஒருவராக வளர்ந்தார்.

அப்போதே சாக்லேட்பாய் என்ற பெண் ரசிகர்கள் அதிகம் கொண்ட நடிகராக இருந்து வந்தார் நடிகர் பிரசாந்த். இவர் ஒரு காலகட்டத்தில் விஜய் அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கு இணையாக பார்க்கப்பட்ட நடிகர் பிரசாந்த் 2003 ஆம் ஆண்டு வெளியான வின்னர் படத்திற்கு பிறகு ஹிட் படம் கொடுக்க முடியாமல் த வித் து வ ந்தார்.

அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலை காட்டி வருகிறார் நடிகர் பிரசாந்த். இவர் தீ நகர் தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமியுடன் கடந்த 2005ஆம் ஆண்டு திரு மண ம்நடந்தது. அதன் பிறகு ஒரு பெண் குழ ந்தை பிறந்த நிலையில் கிரகலட்சுமி வேணு பிரசாத் என்ப வருக்கும் ஏற்கனவே திரு மண ம் நடந்திருப்பது விவா கரத் து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்

அதை மறை த்து கிரகலட்சுமி பிரசாந்தை தி ரும ணம் செய்து இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரசாந்த் கிரகலட்சுமி மீது தன்னை ஏ மாற்றி தி ரும ணம் செய்து கொண்டதாக வ ழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குடும்ப நல நீதி மன்றம் ஐகோர்ட் கிரகலட்சுமி ஏ மாற்றி தி ரும ணம் செய்ததை உறுதி செய்து அவர்கள் தி ரும ணம் செல்லாது என்று தீ ர்ப்பளித் தது.

இந்த தீ ர்ப்புகளை எதிர் த்து இருக்கும் தனக்குமான தி ருமணத்தையே வி வாகர த்து வழ ங்கு மாறு கிரகலட்சுமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. இதனை வி சா ரித்த சு ப்ரீம் கோர்ட் டும் தி ரு மண த்தை செல்லாது என்று தீ ர்ப் பளி த்து விட்டது.