நடிகர் ஷ்யாம் கணேஷ்-ன் மனைவி & மகனை பார்த்துளீர்களா..? இவருடைய மகனும் திரைப்படத்தில் நடித்துள்ளாரா..?

90 காலகட்டங்களில் இருந்து சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் ஷ்யாம் கணேசன் அவர்கள். பல பிரபலமான தொலைக்காட்சிகளில் நடித்துள்ளார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் ஷியாம் கணேஷ் அவர்கள். அந்த வகையில் 2001ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடித்து வெளிவந்த “தீனா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவர்.

மேலும் ஆனந்தம், யூத், மனசெல்லாம், மனதோடு மழைக்காலம், மிடில் கிளாஸ் மாதவன், திருமலை, ஒரு நாள் ஒரு கனவு போன்ற ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் நடிகர் ஷியாம் கணேஷ் அவர்கள். மேலும், நடிகர் ஷ்யாம் கணேஷ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்த நடிகை சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இவரது மகன் காற்றின் மொழி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ஷ்யாம் கணேஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…