நடிகை அனிகா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! – தீயாய் பரவும் போட்டோஸ் உள்ளே.!

நடிகர் அஜித்தை நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா. இந்நிலையில் கவ ர்ச்சி உடையில் நடிகை அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் சில போட்டோஷூட் புகைப்படத்தை பார்க்கும் பொழுது நயன்தாராவை பார்ப்பது போலவே இருக்கிறது என்று சிலர் கூறி வந்தனர். மேலும் அனிகா இது போன்ற கவ ர்ச்சி புகைப்படங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதனால், ரசிகர்கள் அனைவரும் நாங்கள் அனைவரும் உங்களை எங்கள் வீட்டுப் பெண்ணாக பார்த்து வருகிறோம் இந்த நிலையில் இது போன்ற கவ ர்ச்சி புகைப்படம் வேண்டாம் எனவும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகை அனிகா உள்ளாடை வெளியே தெரிவது போன்ற உடை அணிந்து கொண்டு சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் கூறி வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்…