தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான ஒரு நடிகை பூர்ணா அவர்கள். நடிகை பூர்ணா சமீபத்தில் தன்னுடைய சினிமா பயணம் பற்றி கூறியுள்ளார். அதில், பெண்கள் எல்லா துறையிலும் பெண்கள் முன்னேறுகிறார்கள். அவர்களுக்கு ஆண்களுக்கு சமமாக அனைத்து உ ரி மை களும் வழங்க வேண்டும்.பெண்களுக்கு சிறுவயது முதலே பெற்றோர் அ றி வு ரைகளை சொல்லி வளர்க்கிறார்கள். க ட்டு ப்பா டுகளை வி தி க்கி றார்கள்.

சில எல்லைகளை வைக்கிறார்கள். க ட்டு ப்பா டோடு இருக்கவேண்டும் என்பதை ஆண்களுக்கும் சொல்லி தர வேண்டும். சினிமா துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. பெண் இயக்குனர்கள் இன்னும் அதிகமாக வந்தால் மேலும் பலன் கிடைக்கும். ஆனால் சினிமாவில் 80 சதவீதம் ஹீரோக்களின் ஆ தி க்கம் தான் உள்ளது என்று கொற்றிருந்தார் நடிகை பூர்ணா.

இந்நிலையில், சோசியல் மீடியாக்களில் active-வாக இருக்கும் இவர் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது போன்ற கவுன் உ டையில் இருக்கும் தனது புகைப்படங்கள் சிலவற்றை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “செம்ம ஸ்ட்ரக்ச்சர்” என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

