நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தனது மகள், மருமகளுடன் எடுத்த இந்த அழகிய புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா..?

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். அந்த காலத்தில் இருந்த நடிகைகளில் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார் நடிகை பூர்ணிமா அவர்கள். மேலும் இவர் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார்.

அதற்க்கு பின் சீரியல்கள் சில நடித்துவந்த அவர் சொந்தமாக தொழில்கள் தொடங்கி அதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய மகன் தான் நடிகர் சாந்தனு அவர்கள். ஐவரும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகை பூர்ணிமா பாக்யராஜ் அவர்கள், தனது மகள் மற்றும் மருமகளுடன் ஒரு அழகிய புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவரது அழகிய குடும்பத்தின் புகைப்படம்…