பிக் பாஸ் சீசன் 1 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியவர் இளம் நடிகை ரைசா வில்சன்.
“பியார் பிரேமா காதல்” படத்திற்கு பிறகு நடிகை ரைசா தற்போது எப்.ஐ.ஆர், அலிஸ், தி சேஸ், உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ரைசா மாலத்தீவிற்கு சென்றிருந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ரசிகர்கள் கவனத்தை பெற்றார்.
இந்நிலையில் நடிகை ரைசா வில்சனின் காதலர் இவர் தான், என்று கூறி அவருடன் ரைசா நெ.ருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் கி.சுகி.சுக்கப்படுகிறது.

ஆனால் இந்த புகைப்படத்தில் இருப்பது அவர் தானா, அவருடன் இருப்பது அவருடைய காதலரா என இதுவரை அதிகாரப்பூர்வமாக ரைசா அறிவிக்கவில்லை.
