இதை பறப்பற்றப்பண சூழ்நிலையில் ஒரே வீடியோவில் மக்களிடத்தில் மிகவும் பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று தான் கூற வேண்டும். மேலும், விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்து விடுகிறது, என்று சொல்லலாம். அந்த மாதிரியான ஒரு நிகழ்வு தான் இது.
கேரளா செண்டை மேளம் என்பது எவ்வளவு அருமையான இசை என்பது நமக்கு நன்கு தெரியும். இந்நிலையில் ரோட்டில் கேரளா செண்டை மேளத்துக்கு தன்னை அறியாமல் டான்ஸ் ஆடிய பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ நீங்களே பாருங்க…