“நான் உன்னை லவ் பன்ரன்”…! – இணையத்தில் வெளியாகி வைரலாகும் இந்த வீடியோ காட்சிய கொ ஞ்சம் பாருங்க ..

தற்போது உள்ள நிலையில் சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் அவ்ரகளுக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள், அந்த வகையில் டிக்டாக் இன்றைய இளைஞர்களின் மத்தியில் மிகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது. அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு காட்டும் கண்ணாடியாகவும் இன்றைய டிக்டாக் இருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது ஒரு டிக் டாக் காணொளியில் தொகுப்பு தான் இது. இவ்ரகள் என்ன செ ய்கிறார்கள் என்று நீங்களே பாருங்க…