தமிழரின் பண்பாடான ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சியாக பல கிராமங்களில் நடந்து கொண்டு வருகிறது இதில் பல பேர் காளைகளை அடக்கி பரிசுகளை குவித்து வருகின்றனர் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக மெரினா கடற்கரையில் போராட்டம் செய்தனர் ,
இதனால் இந்த நிகழ்வானது உலக மக்களை திரும்பி பார்க்க வைத்தது , அவனியாபுரம் ஜல்லிக்கட்டு என்றாலே ஒரு ப்ரேமாண்டத்தை ஏற்படுத்தும் இதனை தெரியாதவர்களே தமிழ் நாட்டில் இருக்க முடியாது அந்த வகையில் இந்த ஜல்லிக்கட்டு தமிழருக்கு உயிர் மூச்சாய் விளங்குகிறது ,
இதில் அவர் முதலாளிகளை பார்த்து அமைதி காக்கும் காளைகள் பேசுபொருளாகி உள்ளது,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கத்தி கலங்க வைத்த காளை மாடுகள் ,அச்சத்தில் அலறிபோன மாடுபிடி வீரர்கள் ரௌன்ஸில் ஈடுபட்ட காளை ,பயந்து குலைநடுங்கிய காளையர்கள்.,