நீச்சல் உடையில் ஆண் நண்பருடன் இருக்கும் ‘காற்றின் மொழி’ சீரியல் நடிகை..! – ஷா க்கான ரசிகர்கள்..!

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2019-ல் இருந்து ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் “காற்றின் மொழி” என்ற சீரியல். அதில் ஹீரோயினாக நடித்திருந்தவர் பிரியங்கா எம் ஜெயின். முதலில் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரியங்கா, ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், கார்றின் மொழி சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் கிராமத்து தோற்றத்தில் நடித்த பிரியங்கா, ஆனால் நிஜத்தில் மாடர்ன் இவர். அவரின் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் அ ள்ளும், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார் என்று சொல்லலாம். மேலும் இவரை 2 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் இன்ஸ்டா பக்கத்தில் follow செய்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை பிரியங்கா அவரின் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் விளையாடும் காட்சி உள்ளது, இதனை பார்த்த அவரது ரசிகர்களை ஷா க்கா கி தான் உள்ளார்கள், என்று சொல்லலாம். மேலும் தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் சில இதோ….