நீச்சல் உடையில் நீச்சல் குளத்தின் மேல் ப டுத்துக்கி டக்கும் நடிகை நீத்து சந்திரா..! புகைப்படத்தை பார்த்து வாய டைத்துப்போ ன ரசிகர்கள்..

நடிகர் மாதவன் ஜோடியாக ‘ யா வரும் நலம் ‘ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை தான் நடிகை நீத்து சந்திரா அதன் பிறகு தெலுங்கு , இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை . இயக்குநர் அமீருடன் கிசுகிசுக்கப்பட்டு ‘ ஆதிபகவன் ‘ படத்தில் நடித்திருந்தார் . அந்த படம், படத்தின் ஹீரோ ஜெயம்ரவி, இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் அன்பழகன் உட்பட இவரது வாய்ப்புகளையும் குப்புற தள்ளியது .

அதன் பிறகு விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும் , ‘ சிங்கம் 3 ‘ படத்தில் ஒரு கு த் து பாடலுக்கும் நடனமாடியுள்ளார் .தற்போது அவர் கைவசம் எந்த படங்களும் இல்லை . எப்போதும் நடிகைகள் வாய்ப்புகள் இல்லாத பொது கையில் எடுக்கும் ஆயுதத்தை இவரும் எடுத்துள்ளார் . ப ரபர ப்புக்காகவும் , பட வாய்ப்புக்களுக்காகவும் நடிகைகள் வி தவித மாகவும் , க வ ர்ச் சி யாக வும் பு கைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் போக்கு சமீப காலங்களாய் அ திகரித்திருக்கிறது.

மேலும் சமூகவலைத்தளங்களில் activeவாக இருந்து வரும் இவர் அடிகடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் நீச்ச குளத்தி மேல் படுத்துக்கொண்டே செம்ம ஹா ட்டான ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்…