நீச்சல் உடையில் 42 வயது நடிகை வெளியிட்ட க வர்ச்சி புகைப்படம்..! – இளசுகளை கிறங்கடிக்கும் ஹாட் போட்டோஸ்..!

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் தமிழில் தெய்வத்திருமகன் , உத்தமபுத்திரன் ,காதலில் சொதப்புவது எப்படி ,எதிர்நீச்சல் ,மெர்சல் ,விசுவாசம் என பல படங்களில் நடித்துள்ளார் இவர்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். 42 வயது ஆகும் இவர் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் இவர் சமீப காலமாக தன்னுடைய throwback புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இத்தனை வயசாகும் இவர் இது போன்ற photos வெளியிடுவது சற்று ஷாக்காக தான் உள்ளது. தற்போது அந்த photos அனைத்தும் இணையத்தில் உலா வருகின்றது. அந்த புகைப்படங்கள் இதோ,,,