இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘பொய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை விமலா ராமன். அதையடுத்து நடிகர் சேரன் இயக்கி நடித்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்தார். இந்த படத்தின் மூலம் மேலும் மக்களிடத்தில் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

அதையடுத்து நடிகை விமலா ராமன் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் ‘டேம் 999’ என்ற பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார் நடிகை விமலா ராமனை அவர்கள். தற்போது விமலா ராமனுக்கு 36 வயதாகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது சோசியல் மீடியா மூலம் தனது புகைப்படங்களை வெ ளியிட தொ டங்கியுள்ளார் நடிகை விமலா ராமன். இந்த நிலையில், நடிகை விமலா ராமன் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதோ அவருடைய அந்த ஹாட் போட்டோஸ்…

