தமிழ் சினிமாவில் 90களின் தொடக்கத்தில் அறிமுகமானார் தான் நடிகை கஸ்தூரி அவர்கள். ஒரு சில படங்களில் நடித்தாலும் மக்களிடத்தில் நன்கு பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார் சண்டிகை கஸ்தூரி அவர்கள். தமிழ் சினிமாவில் பிரபலமான கதாநாயகியாக வலம் வந்து தற்போது சோசியல் மீடியா நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும்,

அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் மு ட்டிக்கொ ள்வதும் உ ண்டு. நடிகை கஸ்தூரி எதாவது ஒரு விஷயம் பற்றி பேசினால், அது குறித்து அவருக்கு ஏ டாகூ டமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏ டாகூ டமான கேள்விகளையும் கேட்பார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் மக்களிடத்தில் பிரபலமான ஒரு நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சமூகவலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இந்நிலையில், நீச்சல் உ டையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்….

