“ஜோக்கர்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். ஆனால் அதற்கு முன்னதாக “டம்மி பட்டாசு” என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படமான “ஆண் தேவதை” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பி டித்தார் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள்.

இதையெல்லாம் தாண்டி பிரபல டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோ மாளி, கலக்கப்போவது யாரு சீசன் 9 போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தற்போது தமிழ் ரசிகர்கள் சின்னத்திரையில் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்தார் நடிகை ரம்யா பாண்டியன் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டு மக்களிடத்தில் பிரபலமானார்.

இந்நிலையில் கவ ர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் ப திவிட்டு வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். அந்தவகையில் தற்போது தன்னுடைய உ டல் வாகு தெ ரியும்ப டி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூ ட்டை கி ளப்பி வி ட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

