பச்சை நிற கவ ர்ச்சி உ டையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை சமந்தா..! வாயை பி ள க்கும் நெட்டிசன்கள்..

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும், சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில், நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் ‘தி ஃபேமிலிமேன் 2 ‘ தொடரில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் நடிகை சமந்தா அவர்கள். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகைகளில் நடிகை சமந்தாவும் ஒருவர் என்று சொல்லலாம். இன்ஸ்டாகிராமில் இவரை ௧௭ மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அதில் அடிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வரும் நடிகை சமந்தா, தற்போது பச்சை நிற கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்து படு சூடான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படம் இதோ…