உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. திருமணம் மு டிந்து ஊர்வலமாக வரும் இளம் ஜோடிகளை பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலை இசைத்த குழுவினருடன் சேர்ந்து நண்பர்கள், மற்றும் உறவினர்கள் டான்ஸ் ஆடி வரவேற்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ நீங்களே அந்த காட்சியை பார்த்து என்ஜாய் பண்ணுங்க…