தற்போது ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று சொல்லும் அளவிற்கு டேகினாலஜி வளர்ந்துள்ளது. அந்தவகையில் சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். மேலும், கிராமப்பு ற ங்களில் இன்று வரை மக்களிடம் பேமஸ் ஆக உள்ளது என்றால் அது ஆடல் பாடல் தான், இது இல்லாமல் ஒரு திருவிழா கொண்டாட்டம் கூட கி டையாது என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது பிரபலமான தமிழ் பாடல் ஒன்றிற்கு இவர்கள் ஆ டும் ஆ ட்ட த்தை பாருங்க…