படவாய்ப்புக்காக கீழ்த்தரமான வேலைகளை செய்யும் ஜூலி..! அதுக்குன்னு இப்படியா..? கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர் ஜூலி.இதன்பின் ஜல்லிக்கட்டு பிரபலத்தை மட்டுமே வைத்துக்கொண்ட பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

என்னதான் இவர் சமூக வலைத்தளங்களில் பல விஷயங்களை செய்தாலும் மக்களின் மனதில் ஒரு இடத்தை இவரால் பிடிக்கமுடியவில்லை என்பதுதான் உண்மை. சமீபகாலமாக போட்டோஷூட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ள ஜூலி, பல விதமான உடைகளில் போட்டோஷூட் நடித்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் முழு மேக்கப் போட்டுகொண்டு ஹாலிவுட் நடிகையை போல் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். பொல்லாத உலகின் ப யங்கர கே ம் என்ற படத்தில் நடித்துள்ள ஜூலியின் கை வசம் அம்மன் தாயி, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்ட ஒரு படமும் உள்ளன.

இந்நிலையில், சமீப காலமாக தனது க வ ர்ச்சி புகைப்படங்களைஇணையத்தில் அப்லோட் செய்துஇணைய வா சிகளின் க வனத்தை ஈ ர்த்து வருகிறார்.

இருந்தாலும் சில ரசிகர்கள் படவாய்ப்புக்காக இந்தளவிற்கு இறங்கிடீங்களா இதெல்லாம் ஒரு வேலையா என க லாய்த்து வருகின்றனர்.