தற்போது உள்ள நிலையில் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அதற்க்கு காரணம் சமூகவலைத்தளங்கள் என்று சொல்லலாம். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. மேலும், ஒரு சில விஷியங்கள் அவர்களுக்கு ஆ ப த்தி லும் இட்டு செல்கிறதுக்கே என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் பனி நேரத்தில் உடன் பணிபுரியும் பெண்ணுடன் மன்மதராசா போன்ற கானா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட கிராம தலைவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக, அது அவர்களுக்கு து ய ர த்தை தந்துவிட்டது என்று சொல்லலாம். மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடீயோவை பாருங்க..