பர்கர் சாப்பிட்ட பெண்ணுக்கு நே.ர்.ந்த ம.ற.க்க முடியாத அனுபவம் : பர்கருக்குள் எ.ன்ன இ.ரு.ந்தது தெ.ரி.யுமா..?

பொலிவியா நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றிருக்கிறார் ஒரு பெண்.

Estefany Benitez என்ற அந்த பெண் தான் ஆ.ர்டர் செய்த ப.ர்கரைக் க.டிக்கும்போ.து வா.யில் ஏதோ வி.த்.தியாசமாக த.ட்டுப்பட, அது என்ன என பார்க்க, அ.தி.ர்ச்சியில் உ.றை.ந்.துபோனார்.

ஆம், அந்த பர்கருக்குள் ஒரு ம.னி.த வி.ர.ல் இருந்துள்ளது.

உடனடியாக உணவக ஊழியர் ஒருவரை Estefany அழைக்க, அந்த ஊழியர் வந்து த.வ.று நடந்துவிட்டது, ம.ன்.னி.யுங்கள், இதற்கு முன் இப்படி நடந்ததில்லை என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

அதற்குப் பின்னும் எதுவுமே ந.டவா.ததுபோல அந்த உணவக ஊழியர்கள் மற்றவர்களுக்கு உணவு விநியோகம் செய்துள்ளார்கள்.

பிறகு, அந்த உணவகத்தில் இ.றைச்சி வெட்டும் ஒ.ருவர், தான் இறைச்சி வெ.ட்டும்போ.து த.ன் வி.ரலை இ.ழ.ந்துவி.ட்டதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த செய்தியை படத்துடன் Estefany சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட, அதை 60,000 பேர் பார்வையிட்டபின், தற்போது அந்த உணவகத்தை த.ற்கா.லிகமாக மூ.ட.வும், அந்த உணவு நிறுவனத்துக்கு அ.ப.ராதம் வி.திக்கமும் மு.டி.வு செய்யப்பட்டுள்ளது.